வங்கித்தாள் அச்சகம் என்பது செக்யூரிடி பிரின்டிங் அண்டு மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். இந்த நிறுவனத்தின் சார்பாக ஜூனியர் டெக்னீசியன், சூபர்வைசர், இந்தி டிரான்ஸ்லேட்டர் உள்ளிட்ட 78 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: ஜூனியர் டெக்னீசியன் வகையிலான கன்ட்ரோல், பிரிண்டிங் அண்டு பிளேட் மேகிங்கில் 50, எலக்ட்ரிகலில் 6, ஏ.சி.,யில் 1, ஐ.எப்.,பில் 17, சூப்பர்வைசர் கன்ட்ரோலில் 3, ஜூனியர் இந்தி டிரான்ஸ்லேட்டரில் ஒரு காலியிடம் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு: முதல் நான்கு பிரிவுகளுக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், கடைசி இரண்டு பிரிவுகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: ஜூனியர் டெக்னீசியன் வகையைச் சார்ந்த கன்ட்ரோல், பிரின்டிங் அண்டு பிளேட் மேகிங் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிரிண்டிங், பிளேட் மேகிங், ஆப்செட், லெட்டர் பிரஸ், கெமிக்கல், எலக்ட்ரோபிளேட்டிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐ.எப்.,பிரிவுக்கு ஐ.டி.ஐ.,யில் மெக்கானிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் டிரேடு பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவின் தன்மைக்கு ஏற்றபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது. முழுமையான தகவல்களை இணைய தளத்திலிருந்து அறியவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.100/-க்கான பாரத ஸ்டேட் வங்கி டி.டி.,யை General Manager, Bank Note Press, Dewas என்ற பெயரில் State Bank of India, BNP Branch, Dewas (M.P) கிளையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பங்களை நிரப்பி உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
General Manager, Bank Note Press, Dewas (M.P) -455001
விண்ணப்பிக்க இறுதி நாள்: 14.08.2014
இணையதள முகவரி: http://epaper.jagranjosh.com/304320/Job-Notification/Bank-Note-Press-Notified-Recruitment-for-78-Various-Posts-2014#page/1/1/rw

http://tnscert.classresult.in/12th-results/ all indian boards news here
ReplyDelete