இன்று சில துறைகளில் கொடி கட்டிப் பறக்கும் கம்பெனிகள் முன்பு சம்மந்தமில்லாத பல தொழில்களை செய்துள்ளன.
# எம். ஆர் . எப். (MRF)
டயர் கம்பெனி முதலில் பலூன் உற்பத்தி செய்து கொண்டிருந்தது.
# உலகப் புகழ்பெற்ற சோனி நிறுவனம் முதலில் தயாரித்த பொருள் ரைஸ் குக்கர்.
# ரிலையன்ஸ் தொழிலைத் துவங்கியது விமல் என்ற ஜவுளித் துறை மூலம்.
# சாம்சங் முதலில் ஆரம்பித்த தொழில் நூடுல்ஸ் வியாபாரம்.
# விப்ரோ நிறுவனத்தின் முதல் தயாரிப்பு வனஸ்பதி .
# பானசோனிக் நிறுவனம் முதலில் தயாரித்தது மின்சார பல்பு ஸ்டாண்டுகள்.
# நோக்கியா தொழிலை ஆரம்பித்தது ஒரு பேப்பர் மில்லை வைத்துத்தான்.
No comments:
Post a Comment