Thursday, 3 July 2014

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: அறிவியல்

* windows வகை கம்பியூட்டர்கள் microsoft நிறுவத்தால் வெளியிடப்பட்ட ஆண்டு - 1985
* 'Artificial Intelligence' என்ற முறை பயன்படுத்தப்பட்டு வரும் கம்பியூட்டர் தலைமுறை -  ஐந்தாம் தலைமுறை
* "ஆறாம் தலைமுறை சகாப்தம்' எதனை மையமாக கொண்டது -   வீடியோ கேம்ஸ்
* "பிகு" எனப்படும் அறுவடைப் பண்டிகை கொண்டாடப்படும் மாநிலம் -  அஸ்ஸாம்
* முகப்பருக்கள் ஏற்படுவது -  பாக்டீரியாக்களினால்
* தலைமைச் சுரப்பி - பிட்யூட்டரி
* ஆண் குழந்தையை  நிர்ணயம் செய்யும் ஆணின்  குரோமோசோம் - y குரோமோசோம்
* கோழி குஞ்சு பொரித்தலுக்கு தேவைப்படும் கால அளவு -  21 நாட்கள்
* அதிக தேன் தரும் இனம் எது -  ஏபிஸ் மெல்லிபரா
* லைக்கன்கள் - கூட்டுயிரி 
* லேமினேரியா எனும் பழுப்பு பாசியிலிருந்து பெறப்படுவது - அயோடின்
* வாய்க்குழியையும் இரப்பையையும் இணைப்பது -  உணவுக்குழல்
* பிட்யூட்டரி சுரப்பியின் குறைபாட்டால் "அக்ரோ மெகாலி" எனும் நோய் ஏற்படுகிறது.
* ஒவ்வொரு செல்லும் 23 ஜோடி குரோமோசோம்களை பெற்றுள்ளன.
* ஆணில் காணப்படும் 'பால் குரோமோசோம்' - xy
* மருந்தைக்  குறிக்கும் 'Drug' என்றவார்த்தை  பிரஞ்சு மொழியிலிருந்து வந்தது.
* தைராய்டு சுரப்பி குறைப்பாட்டால் வரும் நோய் - கிரிடினிசம்
* கணையம் 'குளுக்கான்' என்கிற ஹார்மோனை சுரக்கும் சுரப்பி.
* முதல் முதலாக வணிகரீதியாக  தயாரிக்கப்பட்ட கணிப்பொறி வகை  - UNIVAC - 1
* முதல் தலைமுறை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பம்  - வெற்றிட குழல்கள்
* Access Time - கம்பியூட்டரில் ஒரு குறிப்பிட்ட கோப்பை திறக்க மற்றும் பிற தகவல்களை செய்ய ஆகும் நேரத்தை குறிக்கிறது.
* 'Band With' என்ற வார்த்தையின் பொருள் - குறிப்பிட்ட நேரத்தில் கடத்தப்படும் தகவல்களின் அளவு
* 'electronic cheque' எனப்படுவது - Debit Card
* முதல் தலைமுறை கம்பியூட்டரில் பயன்படுத்தப்பட்ட மொழி -  Machine Language
* கம்பியூட்டரில்  grammar, spelling போன்றவற்றை சரிபார்க்க உதவும் short cut key - F7
* மனிதனின் உடலில்காணப்படும் நீளமான எலும்பான தொடை எலும்பின் நீளம் - 45 செமீ
* பக்ஸீனியா - ஒரு ஒட்டுண்ணி
* நச்சுத் தன்மையுடைய காளான் - டோட்ஸ்டூல்ஸ்
* வைட்டமின் B தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை - அஸ்ப்யாகாஸிப்
* பூஞ்சைகளால் தோன்றும் 'எர்காட்' என்கிற நோய் பாதிப்பது - விலங்கு
* பகற்கனவு பூஞ்சை - கிளாவிஸ்செப்ஸ் பர்பரியா
* தாவர இனப்பெருக்க வகைப்பாட்டில் 'துண்டாதல்' முறை இனப்பெருக்கத்திற்கு உதாரணம் - ஸ்பைரோகைரா
* விண்வெளிப் பயணத்தில் பயன்படும் பாசி - பைரனோய்டோசா
* தேனில் காணப்படும் நீரின் அளவு -  17 %
* மனித வாய்க் குழிக்குள் காணப்படும் உமிழ் நீர் சுரப்பிகளின் எண்ணிக்கை - மூன்று ஜோடி
* மனிதர்களில் பால் பற்களின் எண்ணிக்கை - 20
* யானைகளின் தந்தம் - வெட்டுப்ப்பற்கள்

No comments:

Post a Comment