இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் எனப்படும் ஐ.எஸ்.ஆர்.ஓ., விண்வெளி ஆராய்ச்சியில் சர்வ தேச புகழ்பெற்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். செயற்கைக் கோள்களை விண்வெளியில் ஏவுவதில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனம் தனது பல்வேறு மையங்களில் காலியாக உள்ள உதவியாளர் (அட்மினிஸ்ட்ரேடிவ் சப்போர்ட் ஸ்டாப்) பணியிடங்கள் 233ஐ நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
காலியிட விபரங்கள்: ஐ.எஸ்.ஆர்.ஓ.,வின் ஆமதாபாத்தில் 4 இடங்கள், பெங்களூருவில் 75 இடங்கள், ஐதராபாத்தில் 24 இடங்கள், புது டில்லியில் 4 இடங்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் 54 காலியிடங்கள் மற்றும் திருவனந்தபுரத்தில் 72 காலியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
வயது: ஐ.எஸ்.ஆர்.ஓ.,வில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக கலை, அறிவியல், நிர்வாகவியல், வணிகம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முதல் வகுப்புடன் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: மேற்சொன்ன தகுதியுடைய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளத்திலுள்ள பணம் செலுத்தும் சலான் மற்றும் பதிவு செய்த பிரின்ட் அவுட் மற்றும் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Administrative Officer (ICRB), ISRO Headquarters, Antariksh Bhavan, New BEL Road, Bangalore -560 094.
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 07.08.2014
இணையதள முகவரி: www.isro.gov.in

No comments:
Post a Comment