பத்தாம் வகுப்புப் படித்தவருக்குக் கப்பற்படையில் வேலை
விசாகப்பட்டினம் கப்பற்படைத் தளத்தில் ட்ரேட்ஸ்மேன் ஆகப் பணியாற்ற பத்தாம் வகுப்புப் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப் பணியிடங்கள்:
299
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு
வயதுத் தகுதி:
25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் வயது வரம்புச் சலுகை உண்டு.
தேர்ந்தெடுக்கும் முறை:
உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவச் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை, http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_60_1415b.pdf ஆன்லைனில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Admiral Superintendent (for CAO), Naval Dockyard, Visakhapatnam-530014, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி:
வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் வெளியான நாளில் இருந்து 30 நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் வெளியான தேதி 21-06-2014 to 27-06-2014)
No comments:
Post a Comment