Wednesday, 2 July 2014

பாண்டியன் கிராம வங்கியில் வேலை

பாண்டியன் கிராம வங்கியில் வேலை
பாண்டியன் கிராம வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்ற பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப் பணியிடங்கள்:
102
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்ந்தெடுக்கும் முறை:
வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) 2013 செப்டம்பர்/ அக்டோபரில் நடத்திய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் நேர்காணல் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி, பிடபுள்யூடி, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.20 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.
விண்ணப்பிக்கும் முறை:
http://ibpsregistration.nic.in/ibps_pagbank/ என்னும் இணைய முகவரில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி:
14.07.2014
கூடுதல் தகவலுக்கு:

No comments:

Post a Comment