இந்திய நீர்வள ஆதாரங்கள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதுதான் சென்ட்ரல் வாட்டர் கமிஷன் ஆகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 40 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: மத்திய நீர்வளத்துறையில் ஸ்கில்டு ஒர்க் அஸிஸ்டெண்ட் பிரிவில் 29ம், அவுட் போர்டு இன்ஜின் டிரைவர் பிரிவில் 6ம், எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் பிரிவுகளில் தலா 2ம், கார்பென்டர் பிரிவில் 1ம் காலியிடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதி அடிப்படையில் உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளன. விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு இணையான படிப்புடன் ஐ.டி.ஐ., படிப்பில் உரிய பிரிவில் தகுதியும், பணியனுபவமும் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Superintending Engineer,
Central Water Commission,
Hydrological Observation Circle,
Akashdeep Building, 1st Floor,
Pannalal Park,
Varanasi - 221002,
Uttar Pradesh.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 29.09.2014
இணையதள முகவரி: <http://www.cwc.gov.in/main/webpages/active_je.html>

No comments:
Post a Comment