Friday, 19 September 2014

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தட்டச்சு மற்றும் உதவியாளர் பணி

தமிழகத்தின் சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தில் (Sports Development Authority of Tamilnadu) காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Assistant-Cum-Typist
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் முதுநிலையும், தமிழ் தட்டச்சில் இளநிலையும் முடித்திருக்க வேண்டும் அல்லது தமிழில் முதுநிலையும்,
ஆங்கிலத்தில் இளநிலையும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Steno-Typist -Grade-III
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Commercial Accountant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.காம் முடித்து அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Engineer (Sports Technology)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டத்துடன் Sports Technology எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Engineer (Electrical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Principal Secretary, Member Secretary, Sports Development Authority of Tamilnadu, 116-A, Periyar EVR High Road, Nehru Park, Chennai-600084.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரரின் பெயர், தற்போதைய முகவரி, பிறந்த தேதி, பாலினம், மதம், சாதி, கல்வித்தகுதி, டெக்னிக்கல் தகுதி, கணினி குறித்த தகுதி, வேலைவாய்ப்பு பதிவு எண், அனுபவம், கையொப்பம் போன்ற விவரங்களுடன் விண்ணப்பங்கள் தயார் செய்து சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.09.2014
மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட விலாயங்களில் தொடர்பு கொள்ளவும்.
இணையதள முகவரி: http://www.sportsinfotn.com

No comments:

Post a Comment