நமது நாட்டின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாக நமது கப்பல் படை இருக்கிறது. சர்வதேச அளவில் தனது சிறப்புகளுக்காக அறியப்படும் இந்தியன் நேவியில் குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் எக்ஸிக்யூடிவ் வகையிலான பைலட்/அப்சர்வர் காலியிடங்களை நிரப்புவதற்கு திருமணமாகாத விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றில் பைலட்
பதவிக்கு ஆண்களும், அப் சர்வர் பதவிக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
வயது: 19 முதல் 24 வயது உடையவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 02.07.1991க்கு பின்னரும், 01.07.1996க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பிளஸ்ட 2 அளவிலான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களை படித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் சர்வீஸ் செலக்சன் போர்டு நேர்காணல் நடத்தப்பட்டு, மற்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.10.2014
இணையதள முகவரி: www.nausena-bharti.nic.in

No comments:
Post a Comment