நமது நாட்டில் வங்கித் துறையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு மிக முக்கிய இடம் உள்ளது. இந்திய சுதந்திர காலத்திற்கு முன்னரே நிறுவப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி பின்னர் இம்பீரியல் வங்கி என்று பெயர் மாற்றம் பெற்றது. வங்கிகள் தேசியமயமாக்கலின் போது பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயர் மாற்றம் கண்டது.
இந்த வங்கியின் அஸோசியேட் வங்கிகளாக ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் போன்ற வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான புரொபஷனரி அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரங்கள்: ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிரில் 350, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்தில் 900, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரில் 500, ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலாவில் 100, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரில் 1146 காலியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
வயது: ஸ்டேட் வங்கிக் குழுமத்தின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.09.2014 அடிப்படையில் 18 வயது பூர்த்தியானவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ஸ்டேட் வங்கிக் குழுமத்தின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கான தேர்வுகளை எதிர்கொள்ள ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ.100/- மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை: முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறியவும். அதன் பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.09.2014
இணையதள முகவரி: <http://www.sbi.co.in/>

No comments:
Post a Comment