Friday, 5 September 2014

திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் குரூப் "சி" பணி

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டு வரும் படைக்கலத்  தொழிற்சைலையில் காலியாக உள்ள குரூப் "சி" பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 23.08.2014 - 29.08.2014
பணி: WARDSAHAYAK (GP-C)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 +தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

First-Aid, Nursing மற்றும் Ward Procedure போன்றவை தெரிந்திருப்பது அவசியம்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: PHOTOGRAPHER (GP-C)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Photography-பிரிவில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: TELEPHONE OPERATOR GR.II(GP-C)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் PBX BOARD மற்றும் ELECTRONICS EXCHANGES-யை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18  -27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் அறிதல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: COOK (GP-C)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: CIVILIAN MOTOR DRIVER (ORDINARY GRADE) (GP-C)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகனத்தை சரி செய்யும் அடிப்படை திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: AMBULANCE DRIVER (ORDINARY GRADE) (GP-C)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் 3 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் வாகனத்தை பராமரிக்கவும், சின்ன கோளாறுகளை சரிசெய்யவும் அடிப்படை திறனும் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் அறிதல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.50. இதனை General Manager, Ordnance Factory, Trichirappalli என்ற பெயரில் இந்தியன் போஸ்டல் ஆர்டராகவோ அல்லது டி.டி.யாகவோ எடுக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி, முன்னாள் இராணுவத்தின்ர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டண சலுகை கோருவதற்கான தகுந்த சான்றுகள் சமர்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.09.2014
பூர்த்தி செயய்ப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Ordnance Factory, Trichirappalli - 620016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.freejobalert.com/wp-content/uploads/2014/01/Notification-Ordnance-Factory-Tiruchirapalli-Ward-Sahayak-Driver-Other-Posts.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment