Monday, 17 November 2014

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
581. I.Q. என்பதன் விரிவாக்கம் என்ன?
582. சுருக்கெழுத்து முறையை (Short-hand) கண்டுபிடித்தவர் யார்?
583. பாட்னாவின் பழைய பெயர் என்ன?
584. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தேசியமயமாக்கப்பட்டது?
585. தமிழகத்தின் இயற்கை பூமி என அழைக்கப்படும் மாவட்டம் எது?
586. இந்தியாவில் மாநில மறுசீரமைப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
587. "திரவத்தங்கம்" என அழைக்கப்படுவது எது?
588. நுரையீரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன?
589. எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
590. "கருப்பு ஈயம்" எனப்படும் தாது எது?
591. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்?
592. ராமசாமி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
593. மூங்கில் பல் உள்ள விலங்கு எது?
594. சிறுவாணி அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
595. சிங்கப்பூர் நாட்டின் பழைய பெயர் என்ன?
596. இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?
597. இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் யார்?
598. பால்கோவா என்ற இனிப்புக்கு பெயர்பெற்ற இடம் எது?
599. திருவண்ணாமலை என்றதும் உடனே நினைவுக்கு வரும் நிகழ்ச்சி எது?
600. தமிழ்நாட்டில் காந்தி ஆசிரம் அமைந்துள்ள ஊர் எது?
601. தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
602. பெரியபுராணம் யாருடைய ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது?
603. மனிதனின் தலையில் எத்தனை எலும்புகள் உள்ளன?
604. இந்திய விமானப்படையின் கடைசி பதவி எது?
605. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
606. 12-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த ஆண்டுகளுக்குரியது?
607. பூஜ்ஜியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு எது?
608. உலக சிக்கன நாள் என்று கொண்டாடப்படுகிறது?
609. ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற அமைச்சர் யார்?
610. இந்தியா கேட் எப்போது நிறுவப்பட்டது?
611. "எபோலா" என்ற உயிர்க்கொல்லிநோய் முதலில் எங்கு உண்டானது?
612. இந்தியாவின் 2-வது செயற்கைகோள் எது?
613. எந்த விளையாட்டில் "டியூஸ்" என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது?
614. மணிமுத்தாறு அணைக்கட்டு எப்போது கட்டப்பட்டது?
615. கோதையாறு எந்த மாவட்டத்தில் பாய்ந்தோடுகிறது?
விடைகள்
581. Intelligent Quotient
582. பிட்மென்
583. பாடலிபுத்திரம்
584. 1949
585. தேனி மாவட்டம்
586. 1856
587. பெட்ரோலியம்
588. புளூரா
589. செவ்வாய் கிரகம்
590. கிராபைட்
591. ஆச்சார்ய கிருபளானி
592. ஹாக்கி
593. முதலை
594. கோவை மாவட்டம்
595. டெமாஸெக்
596. தமிழ்நாடு
597. பி.எஸ்.குமாரசாமி ராஜா
598. ஸ்ரீவில்லிபுத்தூர்
599. கிரிவலம்
600. திருச்செங்கோடு
601. கபடி
602. சோழர்கள் காலம்
603. 22
604. ஏர் சீஃப் மார்ஷல்
605. 50 மாநிலங்கள்
606. 2005-2010
607. இந்தியா
608. அக்டோபர் 30
609. நிர்மலா சீதாராமன்
610. 1931
611. மேற்கு ஆப்ரிக்க நாடுகளில்
612. பாஸ்கரா
613. டென்னிஸ்
614. 1957-ல்
615. கன்னியாகுமரி

No comments:

Post a Comment