அனல் மின்சக்திப் பிரிவில் நம் அனைவராலும் அறியப்படும் என்.எல்.சி., எனப்படும் நெய்வேலி லிக்னைட் நிறுவனம் லாபகரமாக இயங்கிவரும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: என்.எல்.சி.,யில் இ-2 கிரேடு சார்ந்த கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி - எச்.ஆர்., பிரிவில் 10 இடங்களும், மருத்துவப் பிரிவைச் சார்ந்த இ-3 கிரேடு டெபுடி மெடிக்கல் ஆபிசரில் 10ம், இ-4 கிரேடு மெடிக்கல் ஆபிசர் மற்றும் இ-5 கிரேடு டெபுடி சீப் மெடிக்கல் ஆபிசர் பிரிவுகளில் 19ம் காலியிடங்கள் உள்ளன.
வயது: கிராஜூவேட் டிரெய்னி பிரிவுக்கு அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்களும், இ-3 கிரேடு டெபுடி மெடிக்கல் ஆபிசர் பிரிவுக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்களும், மெடிக்கல் ஆபிசர் பிரிவுக்கு அதிகபட்சம் 36 வயதுக்கு உட்பட்டவர்களும், இ-5 பிரிவு டெபுடி சீப் மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு அதிகபட்சமாக 44 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: கிராஜூவேட் டிரெய்னி பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பும், மருத்துவம் சார்ந்த பிரிவுகளுக்கு எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பும் கூடுதல் தகுதிகளும் தேவை. முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
தேர்ச்சி முறை: விண்ணப்பிக்கும் பதவியைப் பொறுத்து எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அல்லது நேர்காணல் மூலம் தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.300/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 08.11.2014
இணையதள முகவரி: <http://www.nlcindia.com/>

No comments:
Post a Comment