ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் லிமிடெட் என்ற ஓ.என்.ஜி.சி., நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்திக்காக உலகெங்கும் அறியப்படுகிறது. இந்த நிறுவனம் அரசுத் துறை சார்ந்த ஒரு மகாரத்னா நிறுவனம் என்பது மற்றொரு சிறப்பாகும். இந்த
நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 138 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் A-2 பிரிவில் 97 இடங்கள் உள்ளன. இதில் அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் பிரிவில் புரொடக்சன், மெக்கானிகல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், டி.ஏ., கிரேடு 3 வேதியியல், எலக்ட்ரானிக்ஸ், பாய்லர், சிவில் ஆகியவை அடங்கும். A-1 பிரிவில் 40 இடங்கள் உள்ளன. இதில் ஜூனியர் அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் பிரிவில் பாய்லர், எலக்ட்ரிகல், புரொடக்சன் ஆகியவை அடங்கும். இவை தவிர்த்து W-1 பிரிவிலும் காலியிடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுவாக அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ படிப்பும், இதர பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு படிப்புடன் தொடர்புடைய துறையில் சான்றிதழ் படிப்பும் தேவைப்படும். முழுமையான தகவல்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.300/-ஐ ONGC Power Jyoti A/C Number30827318409 என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் சலான் மூலம் செலுத்த வேண்டும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.08.2014
இணையதள முகவரி: www.ongcindia.com

No comments:
Post a Comment