பதிவு செய்த நாள்
18ஆக2014
00:00
நமது நாட்டின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட கோர் வங்கிச் செயல்பாட்டுடன் நாட்டின் மூலை முடுக்குகளில் அதிக கிளைகளைக் கொண்ட இந்த வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனமாக சிங்கிள் விண்டோ ஆபரேட்டர் - கிளரிக்கல் மற்றும் அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு பிரிவுகள்: மொத்தம் 22 காலியிடங்களைக் கொண்ட இந்த சிறப்பு பணி நியமனத்தில், கிரிக்கெட்டிற்கு 10, அதெலெடிக்ஸ் பிரிவுக்கு 4, ஷட்டில்/பேட்மிண்டன் பிரிவுக்கு 4, டேபிள் டென்னிஸ் பிரிவில் 4 என உள் ஒதுக்கீடு உள்ளது.
வயது: 01.04.2014 அடிப்படையில் கிளரிக்கல் பதவிக்கு 20 முதல் 28 வயது உடையவர்களும், அதிகாரி பதவிக்கு 21 முதல் 30 வயது உடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான பயோ-டேட்டா படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Deputy General Manager,
Personnel Management Section,
Human Resources Wing,
Canara Bank, 112, J. C. Road, Bangalore - 580002.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 08.09.2014
இணையதள முகவரி: <http://www.canarabank.com/Upload/English/Conte

No comments:
Post a Comment