மது அருகிலுள்ள மாநிலமான கேரளாவின் திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் ரிசர்ச் சென்டர் எனப்படும் வி.எஸ்.எஸ்.சி., அமைப்பு அமைந்துள்ளது. துணைக் கோள்களின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்று திகழ்கிறது. இங்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: இன்ஜினியரிங் பிரிவைச் சார்ந்த டெக்னிகல் பணியிடங்களில் ஏரோனாடிகலில் 6ம், எலக்ட்ரிகல் மற்றும் கெமிக்கலில் தலா 5ம், சிவில், எலக்ட்ரிகல் மற்றும் மெட்டலர்ஜியில் தலா 4ம், கம்ப்யூட்டர் சயின்ஸில் 8ம், எலக்ட்ரானிக்சில் 30ம், மெக்கானிகலில் 29ம், லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சயின்சில் 14ம் காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 21.10.2014 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: டெக்னிகல் பதவிக்கு விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ற இன்ஜினியரிங்கில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பு தேவைப்படும். லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சயின்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப் படிப்புடன் பி.எல்.ஐ.எஸ்.சி., படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் பதிவு பின்னர் உரிய ஆவண நகல்களைப் பின்வரும் முகவரிக்கு 31.10.2014க்குள் அனுப்ப வேண்டும். The Sr. Administrative Officer, Recruitment and Review Section, Vikram Sarabhai Space Centre, Thiruvananthapuram-695022
விண்ணப்பிக்க இறுதி நாள்: 21.10.2014
இணையதள முகவரி: www.vssc.gov.in:8080/GA2014/GA2014.htm

No comments:
Post a Comment