Thursday, 30 October 2014

கருப்பு பணம் எவ்வளவு?

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் குறித்த அதிகாரபூர்வ கணக்கீடு எதுவும் இல்லை.
இருப்பினும், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் கணக்கீட்டின்படி, இந்த தொகை 466 பில்லியன் அமெரிக்க டாலர் (28 லட்சத்து 57 ஆயிரத்து 512 கோடி ரூபாய்) முதல் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் (85 லட்சத்து 88 ஆயிரத்து 300 கோடி ரூபாய்) வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment