17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் 800மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டின்ட்டு லுகா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
1:59.9 என்ற கால அளவில் அவர் 800மீ தூரத்தைக் கடந்தார். 2010 ஆசிய போட்டிகளில் இவர் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வென்ற கஜகஸ்தான் வீராங்கனை மார்காரிட்டா 1:59.02 என்ற கால அளவில் இலக்கை எட்டினார்.
சீன வீராங்கனை ஜாவோ ஜிங் வெண்கலம் வென்றார். போட்டியில் இருந்த மற்றொரு இந்திய வீராங்கனை சுஷ்மா தேவி 4வது இடத்தில் முடிந்தார்.

No comments:
Post a Comment