பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மத்தியப் பாதுகாப்புப் படையில் பணி
மத்திய விரைவுப் படை, மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் உதவி கமாண்டண்ட் (Assistant Commandant) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 136
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டப் படிப்பு
வயதுத் தகுதி: 25 வயதிற்குள் மத்திய அரசின் வயது வரம்புச் சலுகைகளும் உண்டு.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 200. எஸ்.சி./எஸ்.டி. மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டண விலக்கும் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in/mainmenu2.php இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கடைசித் தேதி: 12-05-2014, 11:59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலதிகத் தகவலுக்கு:
No comments:
Post a Comment