Monday, 19 May 2014

பொது அறிவு

01. சிந்துசமவெளி நாகரீகத்தின் காலம் - கி.மு. 3250 முதல் கி.மு. 2750 வரை
02. நைல் நதியின் நன்கொடை எனப்படுவது - எகிப்திய நாகரீகம்.
03. யூப்ரடீஸ், டைகரீஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றியது - மெசபடோமிய நாகரீகம்.
04. மஞ்சள் நாகரீகம் என்பது - சீன நாகரீகம்
05. தேநீரை உலகிற்கு அளித்த நாகரீகம் - சீன நாகரீகம்.
06. ரிக்வேதம், நீங்கலாக ஏனைய பிறவேதங்கள் இயற்றப்பட்டது - பிற்கால வேதகாலம்.
07. ரிக்வேத கால நாகரீகம் - கிராம நாகரீகம்.
08. கிரேக்க நாகரீகம் பற்றி அறிய உதவும் நூல்கள் - இலியட், ஒடிஸி.
09. பண்டைய ரோமானிய நாகரீகத்தின் மைய இடம் - இத்தாலி.
10. ரோமானிய நாகரீகம் - உலகிற்கு அளித்த மாபெரும் நன்கொடை - குடியரசுத் தத்துவம்.

11. உலகின் மிகப் பெரிய கண்டம் - ஆசியா.
12. உலகின் மிகச்சிறிய கண்டம் - ஆஸ்திரேலியா.
13. இருண்டகண்டம் எனப்படுவது - ஆப்பிரிக்கா.
14. பாலைவனங்களே இல்லாத கண்டம் - ஐரோப்பா.
15. நாடுகளே இல்லாத கண்டம் - அண்டார்டிக்கா.
16. மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட கண்டம் - ஆசியா.
17. மிகக்குளிரான கண்டம் - அண்டார்டிக்கா.
18. பூமியின் நுரையீரல் எனப்படும் அமேசான் ஆறு அமைந்துள்ள கண்டம் - தென்னாப்பிரிக்கா.
19. ஐரோப்பா, ஆசியா ஆகிய இருகண்டங்களாக பரவியுள்ள நாடு - ரஷ்யா.
20. உலகின் பிரபலமான சமயங்கள் பலவற்றின் தாயகம் - ஆசியா.

21. மிக அதிகமான நாடுகளுடன் எல்லையைப் பங்கிடும் நாடுகள் - ரஷ்யா, சீனா (14 நாடுகள்)
22. ஹெலனிக் குடியரசு எனப்படும் நாடு - கிரீஸ்
23. அன்னை தெரசா பிறந்த நாடு - யூகோஸ்லேவியா.
24. யூதர், இஸ்லாமியர், கிருத்தவர் ஆகியோருக்கு பொதுவான புனிதத் தலம் - ஜெருசலேம்.
25. உலகின் முதன் முதலாக காகித கரன்சி பயன்படித்திய நாடு - சீனா.
26. கிருத்துவ சமத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடு - அர்மீனியா.
27. ஆஸ்திரேலியப் பிரதமரின் அதிகாரபூர்வ மாளிகை - தி லாட்ஜ்.
28. பிரிக்ஸ் நாடுகள் - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா.
29. கருணைக்கொலைக்கு சட்டபூர்வ ஆங்கீகாரம் வழங்கிய உலகின் முதல் நாடு - ஆஸ்திரேலியா.
30. இந்திய துணைக்கண்டத்தின் மிகச் சிறிய நாடு - பூடான்.

31. ஐ.நா. சபை உருவாவதற்கு முன்னால் சர்வதேச அமைதியை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட அமைப்பு - லீக் ஆஃப் நேஷனல்
32. ஐ.நா. சபை நடைமுறையில் வந்த நாள் - 1945, அக்டோபர் 24.
33. ஐ.நா. அலுவல் மொழிகள்: சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ், அரபி.
34. ஐ.நா. தலைமையகம் அமைந்துள்ள நகரம் - நியூயார்க்.
35. தற்போது ஐ.நா. உறுப்பினர் எண்ணிக்கை - 193
36. ஐ.நாவில் மிகக் கடைசியாக உறுப்பினரான நாடு - தெற்கு சூடான் (2011)
37. இந்தியாவில் ஐ.நா. தகவல் மையம் அமைந்துள்ள நகரம் - புதுதில்லி.
38. ஐ.நா. பல்கலைக்கழகத்தின் தலைமையகம் அமைந்துள்ள நகரம் - டோக்கியோ
39. கின்னஸ் சாதனைப் புத்தகத்தின்படி மிக அதிகமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஐ.நா. ஆவணம் - சர்வதேச மனித உரிமைகள் பற்றிய அறிவிப்பு
40. ஐ.நா. சபையில் உறுப்பினராகாத ஆசிய நாடு - மங்கோலியா.
41. ஐ.நா.வின் முதல் சிறப்புக் கழகம் - சர்வதேச தொழிலாளர் கழகம் (ஐஎல்ஒ).
42. உலக வாணிபக் கழகத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - ஜெனீவா
43. ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு - யுனெஸ்கோ.
44. சர்வதேச அணுசக்தி அமைப்பின் முத்திரைச் சொல் -  அமைதிக்கு அணு
45. சார்க் அமைப்பின் நிரந்தர தலைமையகம் அமைந்துள்ள இடம் - காட்மண்டு.
46. சார்க என்ற கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளியிட்டவர் - வங்காளதேச அதிபர் சியாவுர் ரஹமான்.
47. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு - ASEAN.
48. ஆம்தெனஸ்டி இன்டர்நேஷலின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - லண்டன்.
49. ஐ.நா. சபைக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான நாடுகளை கொண்டது - அணிசேரா இயக்கம்.
50. காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் - 54.

61. சமாதானத்தின் நகரம் - ஹிரோஷிமா.
62. உலகின் சமாதானத் தலைநகரம் - ஜெனீவா.
63. பாரிஸ் உடன்படிக்கை (1783) - அமெரிக்க காலனி நாடுகளின் சுதந்திரத்துக்கு பிரிட்டன் அங்கீகாரம் வழங்கியது.
64. வேர்செல்ஸ் ஒப்பந்தம் (1919) - ஒன்றாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தது.
65. வட அட்லாண்டிக் உடன்படிக்கை (1949) - நோட்டோ என்னும் இராணுவ கூட்டணி உருவானது.
66. அண்டார்டிகா ஒப்பந்தம் (1959) - அண்டார்டிகா கண்டத்தை ஆயுதப்போட்டி மற்றும் ஆயுத சோதனை அபாயத்திலிருந்து காப்பது.
67. அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தம் (1970) - அணு ஆயுதப்பரவலை தடைசெய்யும் ஒப்பந்தம்.
68. சிம்லா ஒப்பந்தம் (1972) - இந்தியா, பாகிஸ்தான் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் வங்காளதேசம் உருவாக்கம் பற்ரியது.
69. Strategic Arms Reduction Treaty (1991) - முக்கிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா - ரஷ்யா இடையிலான ஒப்பந்தம்.
70. மாரக்கேஷ் உடன்படிக்கை (1995) - உலக வியாபார கூட்டமைப்பு உருவானது.

71. கியோட்டோ புரோட்டோகால் (2005) - பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை குறைப்பது தொடர்பான ஒப்பந்தம்.
72. Outer Space Treaty (1967) -  விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுவுவதில்லை என்ற ஒப்பந்தம்.
74. உருவ வழிபாடு ஆரம்பித்த காலம் - சிந்து சமவெளி காலம்
75. சிந்துசமவெளி நாகரீகம் பற்றி அறிய உதவுபவை - அகழ்வாராய்ச்சி சான்றஉகள்
76. ரிக்வேதத்தில் அதிகம் குறிப்பிடப்படும் கடவுள் - இந்திரன்
77. நாலந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் - முதலாம் குமார குப்தர்.
78. வெண்கல நடராஜர் சில உருவாக்கப்பட்ட காலகட்டம் - சோழர் காலம்
79. இராஜகிருகம் என்னும் புதிய நகரை உருவாக்கியவர் - பிம்பிசாரர்.
80. இராஷ்டிரகூடர்களின் தலைநகரம் - மானிய நிகேதம்.

81. உபநிடதங்களின் எண்ணிக்கை - 108
82. இரண்டாவது சமண சமயக்கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் - தேவத்தி சேமசர்மனா.
83. உலகம் உருண்டை வடிவமானது என முதலில் கூறிய இந்தியர் - வாகபட்டர்.
84. இந்தியாவின் முதல் சாம்ராஜ்யம் - மகத சாம்ராஜ்யம்.
85. ஆறாம் நூற்றாண்டில் நிலவிலிருந்த மகாஜனபதங்கள் - பதினாறு
86. சந்திரகுப்தனால் தோற்கடிக்கப்பட்ட அலெக்சாண்டரின் தளபதி - செல்யூக்கல் நிகோடர்.
87. தேவனாம்பிரிய எணன்னும் பெயரில் அழைக்கப்பட்ட மன்னர் - அசோகர்.
88. கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - சியாமா சாஸ்திரி.
89.விக்ரமாதித்தன் என்று வழங்கப்பட்ட குப்த மன்னர் - இரண்டாம் சந்திர குப்தர்
90. குப்த காலத்தில் வாழ்ந்திருந்த ஆயர்வேத ஆச்சாரியர் - தன்வந்திரி.

91. இந்தியாவில் முதன் முதலாக தங்க நாணங்களை அறிமுகப்படுத்தியவர்கள் - இந்தோ - கிரேக்கர்
92. ஹர்ஷர் எழுதிய முக்கிய நூல்கள் - பிரியதர்சிகா, ரத்னாவலி, நாகானந்தம்.
93. சீனப்பயணி யுவான் சுவாங் இந்தியா விஜயம் செய்த காலகட்டம் - ஹர்ஷர் காலகட்டம்.
94. ராஷ்டிரகூட சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் - தந்தி துர்க்கன்.
95. சாளுக்கியர்களின் தலைநகரம் - வாதாபி
96. பல்லவர் கால சிவனடியார்கள் - அப்பர், சம்பந்தர்
97. சாதவாகன வம்சத்தை நிறுவியவர் - சிமுகன்
98. கிருஷ்ண தேவராயின் அமைச்சரவை - அஷ்டதிக்கஜங்கள்.
99. சிவாஜியின் ஆன்மிக குரு - ராம்தாஸ்
100. இந்தியாவை தாக்கிய முதல் அன்னிய படையெடுப்பாளர் - மகா அலெக்சாண்டர்

101. முகமது கஜினியின் முதல் இந்தியப் படையெடுப்பு - கி.பி.1000
102. ஒன்றாம் தரைன் போரின் முகமது கோரியை தோற்கடித்தவர் - பிருத்திவிராஜ் செளகான்.
103. இந்தியாவின் முஸ்லீம் ஆட்சிக்கு ழிவகுத்த போர் - இரண்டாம் தரைன் போர்.
104. இந்தியாவின் முதல் முஸ்லீம் ராஜவம்சம் - அடிமை வம்சம்
105. அடிமை வம்சத்தை நிறுவியவர் - குத்புதீன் ஐபக்
106. பாரசீக பண்டிகையான நெளரோசை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் - பால்பன்.
107. நாணயங்களின் தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக்கொண்ட கில்ஜி வம்ச மன்னர் - அலாவுதீன் கில்ஜி.
108. தென்னிந்தியாவை ஆக்கிரமித்த அலாவுதீன் கில்ஜியின் தளபதி-மாலிக்காபூர்.
109. அலாவுதீன் கில்ஜி அமைச்சரவை கவிஞர்-அமீர் குஸ்ரு.
110. முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர்-ஜூனா கான்.
111. இராணுவ வீரர்களுக்கு அன்பளிப்பாக நிலத்தை பட்டா போட்டுக் கொடுக்கும் முறையைத் தொடங்கி வைத்த மன்னர் - ஃபிரோஸ் ஷா துக்ளக்.
112. பாமினி வம்சம் உருவாகக் காரணமாக இருந்த கலகம் - தக்காண கலகம்.
113. தில்லியை ஆண்ட கடைசி சுல்தான் வம்சம் - லோடி வம்சம்.

No comments:

Post a Comment