நமது நாட்டின் பாதுகாப்புப் படைகளில் முதன்மையான இந்திய ராணுவத்தில் 32ஆவது பாட்ஜிற்கான டெக்னிகல் என்ட்ரி கோர்ஸில் காலியாக உள்ள 90 இடங்களை நிரப்புவதற்கு திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 16 1/2 வயதுக்கு குறையாதவர்களாகவும், 19 1/2 வயதுக்கு அதிகமில்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பிளஸ் ௨ விற்கு நிகரான படிப்பை இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் பாடங்களில் 70 சதவிகித சராசரி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் படிப்புடனான பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எஸ்.எஸ்.பி., நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் பெங்களூரு, போபால் மற்றும் அலகாபாத் ஆகிய மையங்களில் நடத்தப்படும் என்று தெரிகிறது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2014
இணையதள முகவரி: http://www.indianarmy.gov.in/Index.aspx?flag=LfcULYFlbeQ

No comments:
Post a Comment