01. புத்தரை ஆசிய ஜோதி என்று குறிப்பிட்டவர் - எட்வின் அர்னார்டு.
02. புத்தமத கோட்பாடுகள் எழுதப்பட்ட மொழி - பாலி.
03. உலகதில் முதன்முதலாக மிஷனரி செயல்பாடுகளைத் துவக்கியவர்களாக கருதப்படுகின்றவர்கள் - புத்த பிட்சுகள்.
04. புத்தமத கல்வி மையங்கள் - நளந்தா, தகஷசிலா, விக்ரமசிலா.
05. புத்த சமயத்துக்கு ஆதரவு அளித்த மன்னர்கள் - கனிஷ்கர், ஹர்ஷவர்த்தனர், பால மன்னர்கள்.
06. புத்தர் பிறந்த வருடம் - சுமார் கி.மு. 563
07. புத்தர் பிறந்த இடம் - லும்பினி (நேபாளத்தின் கபிலவஸ்து).
08. புத்தரின் இயற்பெயர் - சித்தார்த்தன்
09. புத்தமதத்தின் இருபெரும் பிரிவுகள் - மகாயானம், ஹீனயானம்
10. அடிப்படைத் தத்துவங்கள் (ஆர்யா சத்யங்கள்) - நான்கு
அ. வாழ்க்கை துயரம் மிகுந்தது.
ஆ. ஆசையே துயரத்துக்கு காரணம்
இ. ஆசையை அடக்கி துயரத்தை வெல்லவும்
ஈ. துயரத்தை அகற்ற அஷ்டாங்க வழிகளை ஏற்க வேண்டும்.
11. பிரபஞ்ச உற்பத்தி குறித்த முக்கிய சித்தாந்தம் - பெருவெடிப்பு கொள்கை.
12. பிரபஞ்சத்தில் மிக அதிகமாக அடங்கியுள்ள மூலப்பொருள் - ஹைட்ரஜன்
13. சூரியக்குடும்பத்தை உட்படுத்திய நட்சத்திர மண்டலம் - பால்வெளி வீதி
14. பால்வெளி வீதிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திர மண்டலம் - ஆன்ட்ரோமீடா.
15. பூமியும், ஏனைய கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன என்று முதன் முதலாக கருத்து வெளியிட்டவர் - கோப்பர் நிக்கஸ்.
16. பால்வெளி சுரியன் இடம்பெற்றுள்ள பகுதி - ஓரியன் கை
17. பிரபஞ்சத்தில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டவற்றுள் மிக தொலைவில் உள்ள பொருட்கள் - குவாசர்கள்.
18. வானியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸின் பிரபல புத்தகம் - ஏ ப்ரீப் ஹிஸ்டரி ஆஃப் டைம்.
19. சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் எரிபொருள் எரிந்த பின் ஈர்ப்பு விசையால் சுருங்குவதே - சிவப்புக் கோளம்.
20. நவீன பிரபஞ்ச அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் - கலிலியோ கலிலி.
21. சூரியக் குடும்பத்தின் மொத்த கோள்கள் - 8 (2006-இல் புளுட்டோஇந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டது).
22. சிவப்பு கோள் எனப்படுவது - செவ்வாய்
23. பூமிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரம் - சூரியன்.
24. சந்திரனிலிருந்து ஒளி பூமியை வந்தடைய ஆகும் காலம் - 1.3 நிமிடங்கள்.
25. சூரிய ஒளி பூமியை வந்தடைய ஆகும் காலம் - 8.2 நிமிடங்கள்
26. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் - வியாழன்.
27. மிகக் குளிரான கோள் - யுரேனஸ்
28. மிக அதிகமான துணைக்கோள்களைப் பெற்றுள்ள கோள் - வியாழன்.
29. சூரிய ஒளியை மிக அதிகமாக பிரதிபலிக்கும் கோள் - சுக்கிரன்
30. கடிகார திசையில் சூரியனைச் சுற்றும் கோள் - வீனஸ்.
31. தனிமங்களின் பண்புகள் அணு எண்ணைச் சார்ந்துள்ளன.
32. எலக்ட்ரான்களின் சுற்றுப்பாதையின் அளவு மற்றும் ஆற்றலை தீர்மானிப்பது - குவாண்டம் எண்.
33. ஒரு தனிமம் எலக்ட்ரானை எளிதில் இழந்தால் அது நேர்மின் தன்மையுடைது.
34. மந்த வாயுக்களின் எலக்ட்ரான் நாட்டம் - பூஜ்யம்.
35. ஆர்பிட்டால்கள் என்பவை அணுக்கருவை சுற்றியுள்ள பகுதியில் குறிப்பிட்ட ஆற்றலைக் கொண்டுள்ள எலக்ட்ரானின் அதிகபட்ச நிகழ்வு.
36. எலெக்ட்ரானின் ஈரியல்பு தன்மையை விளக்கியவர் - டி. பிராக்ளே.
37. அணுவின் எல்க்ட்ரான் நாட்டம் உருவ அளவுடன் எதிர் விகிதத் தொடர்புடையது.
38. ஹைட்ரஜனின் உட்கருவில் நியூட்ரான்கள் இல்லை.
39. அணு உட்கருவின் நிலைப்புத்தன்மைக்குக் காரணமாக அமைவது - நியூட்ரான் மற்றும் புரோட்டான் விகிதங்கள்.
40. அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை ஆராய காமாக் கதிர்கள் பயன்படுகின்றன.
No comments:
Post a Comment