01. கனிசர்க்கரை எனப்படும் கார்போஹைட்ரேட் - பிரக்டோஸ்.
02. கராமல் எனப்படுவது - நீர்நீக்கம் செய்யப்பட்ட சுக்ரோஸ்.
03. கார்போஹைட்ரேட்டுகளிலேயே மிக அதிகம் கிடைப்பது - செல்லுலோஸ்.
04. புரதங்களை நீரால் பகுத்தால் சுமார் 25 வகை அமினோ அமிலங்கள் கிடைக்கும்.
05. எல்லா செல்களிலும் உட்கரு அமிலங்கள் உள்ளன.
06. RNA, புரதங்களைத் தொகுத்தலில்முக்கிய பங்கு வகிக்கிறது.
07. குளுக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ் போன்றவை - ஒற்றைச் சர்க்கரைகள்
08. நகம் மற்றும் முடியில் உள்ளது - கிராட்டின்.
09. செல்சுவரின் முக்கிய வேதிப்பொருள் - செல்லுலோஸ்.
10. சமையல் எண்ணையிலிருந்து பெறப்படும் கொழுப்பு அமிலம் - ஸ்டியரிக் அமிலம்.
11. உலகின் உயரமான மரம் - செக்கோயா
12. காட்டு மரங்களின் சக்கரவர்த்தி - தேக்கு
13. சமாதானத்தின் மலராக கருதப்படுவது - ஆலிவ்மரம்
14. பூத்துவிட்டால் விளைச்சல் குறையும் தாவரம் - கரும்பு.
15. கிரிக்கெட்மட்டை தயார் செய்யப்பயன்படுவது - வில்லோ மரம்.
16. தாவர உலகின் இருவாழ்விகள் - பிரையோபைட்டா.
17. மிகப்பெரிய பூ - ரப்ளேசியா.
18. மரத்தின் மேல் தொற்றிவாழும் தாவரங்கள் - எபிபைட்டுகள்.
19. இடப்பெயர்ச்சி பண்பினால் விலங்கு என்றும், ஒளிச்சேர்க்கை பண்பினால் தாவரம் என்றும் கருதப்படும் உயிரினம் - யூக்ளினா.
20. மிகச்சிறிய பூக்கும் தாவரம் - உல்பியா.
21. Painter's Lady எனச்சிறப்பிக்கப்படும் உயிரினம் - பட்டாம்பூச்சி.
22. சிரிக்கும் மீன் என்றழைக்கப்படுவது - டால்பின்
23. விரல்கள் இல்லாத போதிலும் நகங்கள் பெற்றுள்ள விலங்கு - யானை
24. பறவைகளின் அரசன் எனப்படுவது - கழுகு.
25. தண்ணீரே அருந்தாத உயிரினம் - கங்காரு, எலி.
26. நீண்டகாலம் உயரிவாழும் பறவை - நெருப்புக் கோழி.
27. உலகின் மிகப்பெரிய விலங்கு - நீலத் திமிங்கலம்.
28. உலகின் மிகச்சிறிய முதுகெலும்பி - பிலிப்பைன் கோபி மீன்
29. முட்டையிடும் பாலூட்டிகள் - எறும்புத்தின்னி மற்றும் பிளாடிபஸ்.
30. மாறா வெப்பநிலை கொண்ட உயிரிகள் - பறவைகள்.
31. செல்கள் அனைத்து 5-க்கும் 5000-க்கும் இடைப்பட்ட விட்ட அளவை கொண்டவை.
32. செல்லின் சுவாச நுண்ணுறுப்புகள் என்றழைக்கப்படுபவை - மைட்டோகாண்டிரியா
33. கோல்கை உறுப்புகள் இல்லாத செல்கள் - இரத்த சிவப்பணுக்கள்.
34. லைசோசோம்கள் உருவாகும் இடம் - கோல்கை உறுப்புகள்.
35. ஒரு செல் முதிர்ச்சியினால் இறக்கும்போது அதிலுள்ள லைசோசோம்கள் அதை முழுமையாக செரித்து விடுவது - ஆட்போலைசிஸ்.
36. உட்கரு காணப்படும் செல்கள் - யுகேரியோட்டுகள்.
37. யூக்ளினா, பரமேசிளம், பிளாஸ்மோடியம் போன்றவை ஒரு செல் உயிரிகளாகும்.
38. விலங்கு செல்லின் புற எல்லையாக அமைவது - பிளாஸ்மா சவ்வு.
39. லைசோசோம்கள் நேரடியாக அகப்பிளாச வாலயலிருந்தும் தோன்றுகின்றன.
40. ரைசோம்களை முதலில் கண்டறிந்து விளக்கியவர் -ஜீ.இ. பாலடே.
41.A x B இரத்த வகையுள்ள பொற்றோர்களின் வாரிசுகளுக்கு A,AB,B,O போன்ற இரத்த வகைகள் உருவாக சாத்தியமுள்ளது.
42. கறுப்பு, வெள்ளை பெற்றோரின் முதல் தலைமுறைக் குழந்தைகள் - முல்லடோக்கள்.
43. மனிதரில் காணப்படும் மரபணு நோய் சிக்கல் - செல் அனீமீயா.
44. மனிதரில் பால் சார்ந்த பண்புகள் - X சார்ந்தவை.
45. மரபியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவது - பழப்பூச்சி.
46. சில நோய்கள் பாரம்பரியமாக மரபியில் ரீதியாக ஏற்படுகிறது என முதலில் விளங்கியவர் - ஜெராடு.
47. டி.என்.ஏ., ஆர்.என்.ஏவாக மாற்றப்படுவது - படி எடுத்தல் எனப்படும்.
48. வெங்காயத்தின் எட்டு ஜோடி குரோமோ சோம்கள் உள்ளன.
49. DNA வை குறிப்பிட்ட இலக்குகளில் துண்டிப்பது - ரெஸ்ட்ரிக்கின் எண்டோநியூக்ளியஸ் நொதி.
50. ஒரு ஜீன் ஒரு நொதி கோட்பாட்டை வெளியிட்டவர்கள் - பீடில் மற்றும் டாட்டம்.
No comments:
Post a Comment