Wednesday, 12 March 2014

விமானப்படை பள்ளியில் ஆசிரியர் பணி

புதுதிலிலியில் செயல்பட்டு வரும் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
A. Air Force School Naraina:
1. Head mistress - 01
2. Primary Teachers (PRT) - 02
3. Nursery Trained Teacher (NTT) - 01

B. Air Force Junior School:
1. Primary Teachers (PRT) - 02
2. Accounts Assistant - 01
3. Primary Teachers (PRT – Games) - 01
4. Primary Teachers (PRT – Drawing) - 01

C. Air Force Nursery School :
1. Accounts Assistant - 01

D. Air Force Senior Secondary School:
1. Trained Graduate Teachers (TGT – SCIENCE) - 01
2. Trained Graduate Teachers (TGT – SOCIAL SCIENCE) - 02
3. Librarian - 01
4. Trained Graduate Teachers (TGT – ART & DRAWING) - 01
5. Trained Graduate Teachers (TGT – COMPUTER) - 02
6. Post Graduate Teachers (PGT – COMPUTER) - 01
7. Health Wellness Teacher (COUNSELOR) - 01
8. Primary Teachers (PRT) - 01
9. Trained Graduate Teachers (TGT – GAMES) - 01
10. Trained Graduate Teachers (TGT – ENGLISH) - 01
11. Band Teacher - 01
12. Accounts Assistant - 01
விண்ணப்பிக்கும் முறை: விரும்பம் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய (BIO-DATA) விவரங்களை தயார் செய்து கொண்டு  "Senior Education Officer Air Force Station, New Delhi Race Course” என்ற முகவரியில் நேரில் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2014
மேலும் கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.racecourseschools.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment