Monday, 24 March 2014

மத்தியப் பாதுகாப்புப் படையில் சப் இன்ஸ்பெக்டர் பணி

மத்தியப் பாதுகாப்புப் படையில் சப் இன்ஸ்பெக்டர் பணி
மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய அதிரடிப் படை போன்ற மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் பணியாற்ற ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பணி: சப் இன்ஸ்பெக்டர், அசிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர்
தகுதி: பட்டப் படிப்பு
வயது வரம்பு: 25 வயதுக்குள்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
கடைசித் தேதி: 09.04.2014
மேலதிகத் தகவல்களுக்கு: http://ssc.nic.in/notice/examnotice/NoticeSIinCAPFsASIandDelhiPolice2014.pdf
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி: http://ssconline2.gov.in/mainmenu2.php

No comments:

Post a Comment