Tuesday, 11 March 2014

கேரள மாநில ஆளுநராக ஷீலாதீட்சித் பதவேற்றார்

தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இன்று கேரள மாநில ஆளுநராக  பதவியேற்றார்.
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் பதவிபிரமானம் செய்துவைத்தார். பதவி பிரமாண நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment