டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம், ஸ்டேசன் ஆப்ரேட்டர், ஜூனியர் எஞ்சினியர், கஸ்டம் ரிலசன் அசிஸ்டண்ட், மெயிண்டெய்னர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிம்ளமோ பட்டயம். இயற்பியல், வேதியியல், கணிதவியல் பிரிவில் பி.எஸ்சி. பட்டம். என்சிவிடி ஐடிஐ சான்றிதழ் படிப்பு
பணியிடங்கள்: 1194
வயதுத் தகுதி: 18 - 28. மெயிண்டெய்ணர் பணிக்கு மட்டும் 18-25.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு மட்டும் ஓபிசி வகுப்பினருக்கு ரூ. 400. எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை: http://eapplynew.com/dmrc2014/pages/DMRCInstruction.aspx இந்த இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலதிக தகவலுக்கு: http://eapplynew.com/dmrc2014/pages/ADVT_No.DMRC_O_M_1_2014.pdf
No comments:
Post a Comment