ஆயுள் காப்பீட்டுத் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., ஆப் இந்தியாவின் கிளை நிறுவனமான எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி.,
எச்.எப்.எல்., என்ற பெயரால் பலராலும் அறியப்படுகிறது. வீட்டு வசதிக் கடன் தருவதில் இத்துறை சார்ந்த நிறுவனங்களில் இதுவும் மிக முக்கியமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பல்வேறு மண்டலங்களில் உள்ள உதவியாளர் பிரிவைச் சார்ந்த 100ஐ நிரப்புவதற்காக விண்ணப்பங்கள வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரங்கள்: எல்.ஐ.சி., எச்.எப்.எல்., நிறுவனத்தின் தென் மண்டலத்தில் 15 காலியிடங்களும், தென் மத்திய மண்டலத்தில் 20 காலியிடங்களும், தென் கிழக்கு மண்டலத்தில் 15 காலியிடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி: குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்பான செயல்முறை அனுபவம் உடையவர்களுக்கு முன்னுரிமை உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: மாதம் ரூ.7 ஆயிரத்து 400ல் துவங்கி ரூ.16 ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி ஐந்து வரை கிடைக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பதவிக்கு ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இரண்டு முறைகளிலும் விண்ணப்பிக்க முடியும். ரூ.500/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 12.03.2014
ஆன்-லைன் தேர்வு நடைபெறும் நாள்: 06.04.2014
இணையதள முகவரி: www.lichfl.com//lichousing/contentimage/tempimg/ELIGIBILITY_CRITERIA_ASSISTANT_2014.pdf

No comments:
Post a Comment