Wednesday, 12 March 2014

தமிழ்நாடு மீன்பிடி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி

தமிழ்நாடு மீன்பிடி பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவிப்பேராசிரியர், இணைப் பேராசிரியர்
காலியிடங்கள்: 14
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2014
மேலும் கல்வித்தகுதி, முன்அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnfu.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

No comments:

Post a Comment