Monday, 17 March 2014

பி.இ./டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி


பி.இ./டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மத்திய பொதுப்பணித் திறை, பாதுகாப்புத் துறை, அஞ்சல் துறை, மிலிட்டரி எஞ்சினியரிங் சர்வீஸ் போன்ற திறைகளுக்கு ஜூனியர் எஞ்சினியர் பணிக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது.
கல்வித் தகுதி: சிவில்/மெக்கானிக்/ எலக்ட்ரிக்கல் பாடத்தில் பி.இ. அல்லது டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 100. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டண விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in/
இந்த இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி குறித்த மேலதிக விவரங்களை http://ssc.nic.in/notice/examnotice/Draft%20Notice%20JE%202014.pdf என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment