Friday, 14 March 2014

பாண்டிச்சேரி NIT-ல் பணி

பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (National Institute of Technology Puducherry)  காலியாக உள்ள டீச்சிங் மற்றும் நான்-டீச்சிங் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 30
டீச்சிங் பணி - 21
நான்-டீச்சிங் - 18
கல்வித்தகுதி: டீச்சிங் பிரிவில் அசிஸ்டென்ட் புரொபசர், அசோசியேட் புரொபசர், புரொபசர் என மூன்று பணிகள் உள்ளன. இப்பணிகள் ்னைத்துக்கும் முனைவர் பட்டம் அவசியம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து பணிகளுக்கும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நான்-டீச்சிங் பணியில் அக்கவுன்டன்ட், ஸ்டெனோ உள்பட 11 விதமான பணிகள் உள்ளன. அவற்றுக்கேற்ப கல்வித் தகுதி மாறுபடும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற அனைத்து முழுமையான விவரங்கள் அறிய www.nitpy.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 3103.2014

No comments:

Post a Comment