Tuesday, 10 December 2013

பதவியும் பாம்புப் படுக்கையும்

""நான் இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன் உங்களூர் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று நாராயணமூர்த்தியின் தரிசனம் கண்டேன். மகாவிஷ்ணு அனந்தசயனத்தில் இருப்பதைக் கண்டேன். (பாம்பின் மேல் படுத்திருப்பதை) பாம்புப் படுக்கையில் படுத்திருப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும். என்னைப் பிரதம மந்திரி பதவி ஏற்க வேண்டும் என்று பல பேர் வேண்டுகிறார்கள். ஆனால், பதவியில் உட்காருவது பாம்பின் மேல் உட்காருவது பாம்பின்மேல் படுத்திருப்பதைப்போல கஷ்டமான காரியம்.''

இந்தியாவின் பிரதமர் பொறுப்பை ஏற்கும்படி கூறி வற்புறுத்தியவர்களுக்கு மூதறிஞர் ராஜாஜி கூறிய பதில் இது.

No comments:

Post a Comment