Friday, 20 December 2013


1.   ’கீசகன், பிருதிவிராசன்’ என்னும் இரு நாடக நூல்களை இயற்றியவர் ……………
2.   ஐயரி யுண்கண் அழுதுயர் நீங்கிப் – இப்பாடம் இடம்பெற்றுள்ள நூல் …………….
3.   முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியத்தில் முக்கூடல் இன்று எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது? ………….
4.   அட்டாட்சரம் என்னும் மந்திரத்தினால் வணங்கப்படுபவர் ………………...
5.   ’மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ ………………
6.   கவிஞர் என்னும் பெயரால் அழைக்கப்படும் ஆழ்வார் ……………….
7.   “சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகடல் ஓடம்  போது” என்று பாடியவர்
8.   ‘பிரபந்தம் --------------- என்று அழைக்கப்படுகிறது
9.   தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில் என்று பாடியவர்

10. தமிழக அரசு ‘இயல், இசை, நாடக மன்றம் என்ற ஒன்றை துவங்கிய ஆண்டு …………………….

No comments:

Post a Comment