ஹிட்லர் சொன்னது
பொதுக்கூட்டத்திற்கு கட்சித் தலைவர் குறித்த நேரத்தில் செல்லக்கூடாது. கூட்டம் நடைபெறும்போது திடீரென்று மேடையில் ஏற வேண்டும். மேடையை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும். மாலைப்பொழுதுதான் கூட்டம் நடத்த உகந்த நேரம். தொழிலாளர்கள் களைத்துப் போயிருப்பார்கள் என்பதால் பொய்யைச் சொல்லி நம்ப வைப்பது சுலபம். இப்படிச் சொன்னவர்: ஹிட்லர்.

No comments:
Post a Comment