'குரூப் - 2' தேர்வு விடை வெளியீடு
சென்னை: குரூப் - 2 தேர்வு விடைகள், அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) இணையதளத்தில், வெளியிடப்பட்டுள்ளன. கடந்த, 1ம் தேதி, குரூப் - 2 தேர்வு நடந்தது. 1,060 பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வில், 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். கேள்விக்கான விடைகள், டி.என்.பி.எஸ்.சி., (www.tnpsc.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. 'விடை குறித்து, ஆட்சேபனை இருந்தால், ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கலாம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 'அதன்பின், ஆட்சேபனை கருத்துக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு ஆய்வு செய்தபின், இறுதி விடை குறித்து, முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment