இன்றைய கேள்விகள்
1. அரிய – என்பதன் நேரான எதிர்ச்சொல்
a) சிறிய
b) எளிய
c) விரிய
d) தெரிய
2. கால நிலைகளை மாறச் செய்யும் சித்தி?
a) பிரகாமியம்
b) வசித்துவம்
c) பிராப்தி
d) லகுமா
3. வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின்று சீற்றும் கொண்டானாம்
a) அண்ணாவின் கடிதம்
b) மு.வ.கடிதம்
c) காந்தியடிகள் கடிதம்
d) ஆனந்தரங்கர் கடிதம்
4. ஆனந்தரங்கள் யாருடைய ஆட்சியின்கீழ் அரசாங்க அதிகாரியாக பணியாற்றினார்.
a) ஆங்கிலேயர்
b) பிரெஞ்சு
c) போர்ச்சுகீசியர்
d) டேனியர்கள்
5. அருணாசலக் கவிராயர் தம் இராமநாடகத்தை முதலில் அரங்கேற்றிய இடம்
a) இராமேஸ்வரம்
b) திருவரங்கம்
c) மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்
d) திருஆவினங்குடி
6. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மேற்காண் பாடலடிகளில் பொருந்தியுள்ள மிகச் சரியான விடை எது?
a) மேற்கதுவாய் மோனை
b) கீழ்க்கதுவாய் மோனை
c) மேற்கதுவாய் எதுகை
d) கீழ்க்கதுவாய் எதுகை
7. மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதிப் போருக்குச் செல்லும்போது அரசன் சூடிச்செல்லும் பூ?
a) வஞ்சிப்பூ
b) காஞ்சிப்பூ
c) தும்பைப்பூ
d) நொச்சிப்பூ
8. சந்திப் பிழை நீக்கி எழுதுக.
a) ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசு பணி அனைத்து துறைகளிலும் பெற வேண்டும்.
b) ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசு பணி அனைத்து துறைகளிலும் பெற வேண்டும்.
c) ஆணகளைப்போலவே பெண்களும் அரசுப்பணியை அனைத்து துறைகளிலும் பெற வேண்டும்.
d) ஆணகளைப் போலவே பெண்களும் அரசுப்பணியை அனைத்துத் துறைகளிலும் பெற வேண்டும்.
9. ஒருமை, பன்மை பிழையற்ற தொடர் எது?
a) மயில்களும் குயில்களும் கூடி நின்றது
b) மயில்களும் குயில்களும் கூடி நின்றார்கள்
c) குயில்களும் மயில்களும் கூடி நின்றது
d) மயில்களும் குயில்களும் கூடி நின்றன.
10. வங்கி வீதம் ____ காலத்தில் உயர்த்தப்படும்
a) பண வாட்டம்
b) பணவீக்கம்
c) மந்தம்
d) விலை நிலையாக இருக்கும்

No comments:
Post a Comment