நேற்றைய கேள்விகளுக்கான பதில்கள்
குதிக்கும் ஜீன்கள்” கொள்கையை முதலில் வெளியிட்டவர்
a) வார்சன் மற்றும் கிரிக்
b) தாமஸ் ஹண்ட் மார்கன்
c) கிரிகார் ஜோகன் மெண்டல்
d) பார்பரா மிக் கிளிண்டாக்
2. தூதுவர் ஆர்.என்.ஏ உள்ளன என்பதை முதலில் விளக்கியவர்கள்
a) ஜார்ஜ் பீடில் மற்றும் எட்வர்ட் டாட்டம்
b) வாட்சன் மற்றும் கிரிக்
c) எஃப் ஜேகப் மற்று ஜே.மானாட்
d) லேண்ட்ஸ்டீனர் மற்றும் ஏ.எஸ்.வீனர்
3. கணிதத்தில் 60ஐ அடிப்படையாகக் கொண்ட “செக்ஸாஜெசிமல்” என்ற முறையை கண்டுபிடித்தவர்கள்
a) சுமேரியர்கள்
b) சால்டியர்கள்
c) மெசபடோமியர்கள்
d) எகிப்தியர்கள்
4. ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் கூறுகிறாள் “அந்த ஆண் யார் என்றால் எனது அம்மாவின் அப்பாவின் ஒரே மருமகன்” அந்த ஆணுக்கு பெண் என்ன உறவு?
a) அத்தை
b) மகள்
c) சகோதரி
d) மனைவி
5. கெளதம் அவனது வீட்டில் இருந்து 15 கி.மீ. மேற்கு திசையை நோக்கி சென்றான். பின்பு இடது புறமாக திரும்பி 20 கி.மீ நடக்கிறான். அவன் இப்பொழுது கிழக்கு நோக்கி திரும்பி 25 கி.மீ. நடக்கிறான். இறுதியாக அவன் இடதுபுறம் திரும்பி 20 கி.மீ நடக்கிறான். அப்படியானால் அவன் அவனது வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் சென்றிருப்பான்?
a) 5 கி.மீ
b) 10 கி.மீ
c) 40 கி.மீ
d) 80 கி.மீ
6. ஒரு செவ்வகத்தின் சுற்றளவு 82 மீ மற்றும் அதனுடைய பரப்பு 400மீ2 எனில் இதன் அகலம் என்ன?
a) 14மீ
b) 16மீ
c) 18மீ
d) 12மீ
7. அனிஸ் அவன் வருமானத்தில் 25% வாடகைக்கும், 5% உணவுக்கும், 15% போக்குவரத்துக்கும், 10% துணிக்கும் செலவு செய்தது போக ரூ.22500 சேமித்து வைத்துள்ளான் எனில் அவன் வருமானம் எவ்வளவு?
a) ரூ.40,000
b) ரூ.40,500
c) ரூ.45,500
d) ரூ.50,000
8. 513 மற்றும் 783-ன் மீ.பொ.வா மதிப்பு என்ன?
a) 25
b) 26
c) 27
d) 28
9. A தனியாக ஒரு வேலையை 8 நாட்களிலும் அதே வேலையை B தனியாக 10 நாட்களில் முடிப்பார்கள். அவர்கள் அந்த வேலையை ஒருநாள் விட்டு ஒருநாள் (Alternative) செய்தால் எத்தனை நாட்கள் ஆகும்?
a) 12 நாட்கள்
b) 8 5/4 நாட்கள்
c) 5 நாட்கள்
d) 8 4/5 நாட்கள்
10. ஒரு முக்கோணம் ½: 1/3: ¼ என்ற விகிதத்தில் தன் பக்கங்களைக் கொண்டுள்ளது. அந்த முக்கோணத்தின் சுற்றளவு 52 செ.மீ எனில் அதன் மிகச்சிறிய பக்கத்தின் நீளம்
a) 9 செ.மீ
b) 10 செ.மீ
c) 11 செ.மீ
d) 12 செ.மீ
விடைகள்:
1. d
2. c
3. a
4. b
5. b
6. b
7. d
8. c
9. b
10. d

No comments:
Post a Comment