பட்டதாரிகளுக்கு தேசிய மின்சார மேம்பாட்டு ஆணையத்தில் பணி
மத்திய மின்சார மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தேசிய அளவில் ஏற்பட்டுள்ள மின்சார தேவைகளுக்காக நடைபெறும் பல்வேறு திட்டங்களின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Officer
பணிக்கோடு: 220
காலியிடங்கள் 36
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + கிரேடு சம்பளம் ரூ.5,600
வயதுவரம்பு: 24 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிர்வாகத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Accountant
பணிக்கோடு: 221
காலியிடங்கள்: 38
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,600
வயதுவரம்பு: 24 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று, சம்மந்தப்பட்ட துறையில் பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Desk Officer
பணிக்கோடு: 222
காலியிடங்கள்: 42

வயதுவரம்பு: 24 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant
பணிக்கோடு: 223
காலியிடங்கள்: 40
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200
வயதுவரம்பு: 22 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பில் அரசுவிதிகளின்படி தகுதியானவர்களுக்கு தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு 150 வினாக்கள் கேட்கப்படும்.
தேர்வு மையங்கள்: சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மையங்களில் நடைபெறும். தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் முன்னாள் இராணுவத்திருக்கு ரூ.200. தாழ்த்தப்பட்டோர்,, பழங்குடியினர், ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150. இதனை Secretary, Central Energy Development Authority, Vishakhapatnam என்ற பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி.ஐ எழுத்துத் தேர்வு மையத்தில் தேர்வுக்கு முன்னதாக சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்www.cedaindia.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்விற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும். இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cedaindia.net என்ற இணையதளத்தைப் பார்க்கவும். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு 7541851870 என்ற எண்ணில் வேலை நாட்களில் தொடர்புக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment