இன்சுலின் மனிதன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் ஒரு மருந்தாகும். இது 1922-ம் ஆண்டு இது நாளில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1787 - யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. * 1805 - மிச்சிகன் பிரதேசம் அமைக்கப்பட்டது. * 1851 - சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற ராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது. * 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது. * 1879 - ஆங்கிலோ-சூளு போர் ஆரம்பமானது. * 1878 - பால் முதற்தடவையாக பாட்டிலில் அடைத்து விற்கப்பட்டது. * 1911 - காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மவுலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார். * 1922 - நீரிழிவுக்கு மருந்தாக இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நெதர்லாந்தின் மீது போரை அறிவித்தது. * 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது. * 1943 - ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் சீனாவின் மீதான நில உரிமையை இழந்தன. * 1946 - என்வர் ஹோக்ஸா அல்பேனியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார். * 1957 - ஆப்பிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது. * 1962 - பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
* 1972 - கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. * 1998 - அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். * 2007 - செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.

No comments:
Post a Comment