Saturday, 18 January 2014

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தில் (GAIL) காலியாக உள்ள எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணி

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தில் (GAIL) காலியாக உள்ள எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Trainee (Mechanical)

ாலியிடங்கள்: 18

கல்வித்தகுதி: Mechanical/production & Industrial, Manufacturing, Mechanical & Automobile போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive Trainee (Electrical)

காலியிடங்கள்: 14

கல்வித்தகுதி: Electrical, Electrical & Electronics துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Executive Trainee (Electrical)

காலியிடங்கள்: 13

கல்வித்தகுதி: Instrumentation, Instrumentation & Control, Electronics & Instrumentation, Electrical & Instrumentation, Electronics, Electrical & Electronics.போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Executive Trainee (Chemical)

காலியிடங்கள்: 20

கல்வித்தகுதி: Chemical, Petrochemical, Chemical Technology, Petrochemical Technology போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.24,900 - 50,500

வயதுவரம்பு: 28.01.2014 தேதிப்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE-2014 தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.gailonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2014

GATE-2014 ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 01.02.2014 - 02.03.2014

No comments:

Post a Comment