Saturday, 25 January 2014

நெய்வேலி நிலக்கரி கழகத்தில் அதிகாரி பணி

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலி செயல்பட்டு வரும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப OBC பிரிவினருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி General Manager
துறை: Human Resource
கிரேடு: E-8
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.51,300 - 73,000
வயதுவரம்பு: 57-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சோஷியல் ஓர்க், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், இன்டஸ்ரியல் ரிலேஷன், பணியாளர் மேலாண்மை, பெர்சனல் மேனேஜ்மெண்ட்-ஐ சிறப்பு பாடமாகக் கொண்டு வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 வருட டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 21 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Chief Manager
காலியிடங்கள்: 02
கிரேடு: E-6A
சம்பளம்: ரூ.36,600 - 62,000
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: CA அல்லது ICWA அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று நிதியியல் துறையில் MBA முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive Engineer
துறை: Mechanical
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.29,100 - 54,500
வயதுவரம்பு: 39-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் துறையில் பி.இ அல்லது AMIE முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive Engineer
துறை: Electrical
கிரேடு: E-4
சம்பளம்: ரூ.29,100 - 54,500
வயதுவரம்பு: 39-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் துறைகளில் பி.இ அல்லது AMIE முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive Engineer
துறை: Mining
காலியிடம்: 01
கிரேடு: E-4
சம்பளம்: ரூ.29,100 - 54,500
வயதுவரம்பு: 39-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மைனிங் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது AMIE  உடன் Coal Mine Regulations 1957 -ன் கீழ் Mine Manager (முதல் வகுப்பில்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Dy.Executive Engineer
துறை: Mining
கிரேடு: E-3
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மைனிங் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது AMIE உடன் Coal Mine Regulations 1957 -ன் கீழ் Mine Manager (இரண்டாம் வகுப்பில்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Dy.Medical Officer
துறா: Medical
கிரேடு: E-3
காலியிடங்கள்: 02
சம்பளம்: ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: MBBS தேர்ச்சியுடன் CRRI முடித்திருக்க வேண்டும் அல்லது MBBS தேர்ச்சியுடன் Orthopaedics, Ophthamology, ENT-ல் முதுகலை டிப்ளமோ முடித்து
Medical Council of India/State Medical Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2014 என்ற தேதியின்படி கணக்கிடப்படும்.
கல்வித்தகுதியை 10+2+3 என்ற முறையில் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. கட்டணம் செலுத்தும் விதம் குறித்த தகவல்களை www.onlinesbi.com என்ற இணையதளத்த்தைப் பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பவர்கள் இ.மெயில் ஐடி வைத்திருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை இரண்டு பிரிண்ட் அவுட் எடுத்து அதில் ஒன்றை தேவையான சான்றிதழ் நகல்கலுடன் அனுப்ப வேண்டும். மற்றொன்றை கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2014
பிரிண்ட அவுட் நகல் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 11.02.2014
பிரிண்ட் அவுட் நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Dy.General Manmager(HR), Recruitment Cell, Human Resource Department, Corporate Office, Neyveli Lignite Corporation Limited, Block-1, Neyveli - 607801.

No comments:

Post a Comment