இந்திய பொதுத் துறை வங்கிகளில் புகழ் பெற்ற இந்தியன் வங்கியை நாம் அனைவரும் அறிவோம். இந்த வங்கியின் கிளை நிறுவனமான இண்ட்பேங்க் மெர்ச்சண்ட் பேங்கிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷல் ஆபிசர்ஸ் (எஸ்.ஓ.,) மற்றும் சீனியர் செக்ரட்ரியல் ஆபிசர்ஸ் (எஸ்.எஸ்.ஓ.,) பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் டிரெய்னிக்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் : இங்கே குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்கள் டீலர் பேக் ஆபிஸ் ஸ்டாப், மெர்ச்சண்ட் பாங்கிங் மற்றும் ரிலேஷன்ஷிப் பாங்கிங் என்ற 3 பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன.
வயது : இண்ட்பேங்க் மெர்ச்சண்ட் பாங்கிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதி : டீலர்/பேக் ஆபிஸ் ஸ்டாப் பதவிக்கு விண்ணப்பிக்க என்.சி.எப்.எம்., அல்லது என்.ஐ.எஸ்.எம்., தகுதி தேவைப்படும். முன்னனுபவமும் தேவைப்படும். இந்த இடங்கள் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, திருப்பூர், புனே, மும்பை, கோல்கட்டா, திருப்பதி, ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரத்தில் நிரப்பப்படும். மெர்ச்சண்ட் பாங்கிங் பிரிவுக்கு நிதிப் பிரிவில் எம்.பி.ஏ., படிப்பு தேவை. இந்த காலியிடங்கள் சென்னையில் நிரப்பப்படும். ரிலேஷன்ஷிப் மேனேஜர் பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : நேர்காணல் மூலம் தேர்ச்சி செய்யப்படும் இந்தப் பதவிகளுக்கு டவுண்லோடு செய்து பெறப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Indbank Merchant Banking Services Ltd,I Floor, Khiviraj Building, 480 Anna Salai, Nandanam, Chennai 600 035. இ-மெயில் முகவரி : recruitment@indbankonline.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.01.2014
இணையதள முகவரி: www.indbankonline.com

No comments:
Post a Comment