திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்றும் இந்தியாவின் தனி மாநிலங்களாக ஆக்கப்பட்ட நாள்.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார். 1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் திரையிடப்பட்டது. 1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
சாம் என்ற பெண் குரங்கு மெர்க்குரி என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமானது.
பிரபலங்கள் பிறந்த தினம்
* 1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000) * 1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். * 1963 - அகீம் ஒலாஜுவான், நைஜீரியக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
பிரபலங்கள் இறந்த தினம்
1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870) 1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் 2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்
No comments:
Post a Comment