Bharat Electronics Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Electronics and Mechanical Engineers பணியிடங்களை ஒரு வருட contract basis அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Electronics & Mechanical Engineers
வயதுவரம்பு: 01.01,2014 தேதியின்படி 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Electronics,Electronics & Communication, Telecommunication, Electronics & Telecommunication, Mechanicalபோன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000 - 15,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ww.bel-india.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய ww.bel-india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment