Thursday, 23 January 2014

Cabinet Secretariatல் கிளார்க் மற்றும் உதவியாளர் பணி

இந்திய அரசின் Cabinet Secretariat பிரிவில் காலியாக உள்ள Lower Division Clerk மற்றும் Assistants பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  Lower Division Clerk
வயதுவரம்பு: 18 - 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பணி: Assistant
வயதுவரம்பு: 30
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
தேர்வு செய்யப்படும் முறை: Lower Division Clerk பணிக்கு எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Assistant பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக்த தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Bag No.001,
Lodhi Road Head Post Office,
New Delhi-110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment