Jr Director, Asst Professor, Sub Editor போன்ற 11 பணியிடங்களுக்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 11
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Joint Director (Crops Division) - 02
2. Senior Administrative Officer (National Sugar Institute)- 01
3. Associate Professor (Chemistry)- 01
4. Associate Professor (Economics)- 01
5. Associate Professor (English)- 01
6. Associate Professor (History)- 01
7. Associate Professor (Mathematics)- 01
8. Associate Professor (Physics)- 01
9. Associate Professor in Political Science - 01
10. Sub-Editor (Department of Official Language)- 01
வயதுவரம்பு:
பணி எண் 1க்கு 45க்குள்ளும், பணி எண் 2க்கு 40க்குள்ளும்,
பணி எண் 3,4,5,8 மற்றும் 9க்கு 50க்குள்ளும், பணி எண் 7க்கு 53க்குள்ளும், பணி எண் 6க்கு 55க்குள்ளும், பணி எண் 10க்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.25. SC/ST/PH மற்றும் பெண்கள் எந்த விதமான கட்ணங்களும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தி பின் கிடைக்கு விண்ணப்ப பதிவினை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.03.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அவுட் சென்று சேர கடைசி தேதி: 14.03.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment