பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 207 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 207
பொதுப்பிரிவினருக்கு - 104, ஓபிசி பிரிவினருக்கு 55, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 32, பழங்குடி பிரிவினருக்கு 16, இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பணி: உதவி மேலாளர் (Systems)
கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com,www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment