Sunday, 2 March 2014

எல்.ஐ.சி-யில் உதவியாளர் பணி

எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 100
பணி: Assistants
வயது வரம்பு: 01.02.2014 தேதியின்படி 21 முத்ல 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித  மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.15.527
விண்ணப்ப கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் இணையதளமான http://www.lichfl.com மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் பதிவு தொடங்கப்படும் தேதி: 28.02.2014
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2014
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:18.03.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 06.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.lichfl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment