Friday, 21 February 2014

பட்டதாரிகளுக்கு OBC Bankல் பணி

Oriental Bank of Commerce (OBC Bank) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 80
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.70,000 -1,50,000
விண்ணப்பிக்கும் முறை: www.obcindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்விற்கு வருபவர்கள் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.obcindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment