சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி எனப்படும் சிப்பெட் (சி.ஐ.பி.இ.டி.,) நிறுவனத்தின் சென்னை மையத்தில் கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேவைகள்: சிப்பெட் நிறுவனத்தின் கிராஜூவேட் இன்ஜினியர் டிரெய்னி (ஜி.இ.டி.,) - பிராசசிங், டெஸ்டிங், டிசைனிங், டூல் ரூம் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.இ., அல்லது எம்.டெக்., படிப்பை பாலிமர், கெமிக்கல், மெக்கானிக்கல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் இரண்டு வருட முழு நேரப் படிப்பாக முடித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பு மற்றும் முது நிலைப் பட்டப் படிப்பு என்ற இரண்டிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி விரைவுட் தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். The Chief Manager (P&A), CIPET Head Office, T.V.K.Industrial Estate, Guindy, Chennai - 600 032
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 20.02.2014
இணையதள முகவரி : <http://cipet.gov.in/job.html>

No comments:
Post a Comment